வருகை....!

உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடிகளும் பிறக்கின்றன ஒவ்வொரு நொடிகளும் இறக்கின்றன இறந்த நொடிகளுக்கும் பிறந்த நொடிகளுக்கும் இடையில் நான் உயிருள்ள பிணமாய் உனது வருகை பொய்தததால்.

10 comments:

Sathish said...

Hai wat did u finished

Vishnu Rajan said...

Nalla arthamulla varikal...
Gayathri iniyum niraya ezhuthungal...nalla kavithai...

ப்ரியன் said...

Nice One

neelsa said...

keep it up gaya , na eppavum un pakkam dhan.

Neels

மஞ்சூர் ராசா said...

உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடிகளும்
பிறந்துப் பின் இறக்கின்றன
இடையில் நான்
உயிருள்ள பிணமாய்
உனது வருகை
பொய்த்ததனால்

பாண்டித்துரை said...

வருகையே பிரமாதம்
ஆனா பின்னாடி?

சுரேஷ் குமார் said...

எனக்கு கவிதையில் ஆர்வம் இல்லை என்றாலும் ஓவியம் எனக்கும் உயிர் போன்றது தான். இந்த சிறந்த கலைக்காக எனது Enigineering துறையையே மாற்றிக்கொண்டு அனிமேஷன் துறைக்கு தாவிவிட்டேன். அதுவும் முற்றிலும் கருப்பு வர்ண ஓவியங்கள் எனக்கு மிக பிடித்தமானவை.

முத்து said...

நன்றாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..

காயத்ரி said...

மனமார்ந்த நன்றிகள் முத்து... தொடர்ந்து வரவேற்கிறேன்...

காயத்ரி said...

சதீஷ்,
விஷ்ணு,
பிரியன்,
நீல்ஸ் சார்,
மஞ்சூர் ராசா,
பாண்டிதுரை,
சுரேஷ்குமார்
இணைய நண்பர்கள்
அனைவருக்கும் என் இனிய நன்றிகள்....
தொடர்ந்து உங்களை வரவேற்கிறேன்...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...