என் வாழ்க்கை...


கவலைகளை சுமந்து திரிகிறேன்
நினைவுகளில் மூழ்கித் தவிக்கிறேன்
வாழ்க்கையின் பசிக்காக உண்மைகளை விழுங்குகிறேன்
உண்மையின் சக்தி உணர்வுகளாய் கண்களில்...
சிரித்து மறைக்கிறேன் கண்ணீரின் கால் தடங்களை.....