என் வாழ்க்கை...


கவலைகளை சுமந்து திரிகிறேன்
நினைவுகளில் மூழ்கித் தவிக்கிறேன்
வாழ்க்கையின் பசிக்காக உண்மைகளை விழுங்குகிறேன்
உண்மையின் சக்தி உணர்வுகளாய் கண்களில்...
சிரித்து மறைக்கிறேன் கண்ணீரின் கால் தடங்களை.....

5 comments:

Vishnu... said...

மீண்டும் மீண்டும் சோக கவிதைகள் ..
மனதை என்னவோ செய்கிறது கவிநா...

எப்போது விடிவு இதற்கு..
ஏன் இந்த கவலை உனக்கு ...
மகிழ்ச்சியாய்
ஒரு கவிதை உன்னில்
காண காத்திருக்கும்
கலங்கிய கண்களோடு ...

உனது
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

SURESH RAGHAVAN said...

wonderful. no words for apperication.marvelous,fablous - your brother SURESH

bloody said...

Some times life may seems to be so tough....By that v cant explain the pain of heart in words but u done it.... Hats off...

ஜாபர் அலி said...

நினைவுகளே கவலைகள்
அழித்துவிட்டால் தொலைத்துவிடலாம்;
வாழ்க்கையே உண்மைகள்
வாழ்ந்துவிட்டால் சிரித்துவிடலாம்.

நேற்றின் நினைவும்
நாளையின் கனவும்
நின்று கொல்லும்
நிரந்தரப் பகைவன்
இக்கணம் மட்டுமே நிரந்தரம்
என்றென்றைக்குமாய் வரந்தரும்.

நிகழ்வன அனைத்தும் நிமலனின் கருணை
இகழ்வது தவிர்ப்போம்
முழுமையாய் ஏற்போம்.

balu said...

i dont how to write the lyrics, but i like ur wonderful lyrics & thoughts, tommorrow the world will speak about you, keep it up ur good work,

Best wishes

senthil balu

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...