பேசும் காதல்!ஊமைக் குழந்தை
உன் கையில்
பொம்மையாகிப்போனேன் நான்...

உன் அசைவுக்கும்
என் இசைவுக்கும் இடையே
ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது
நம் காதல்....

1 comment:

Vishnu... said...

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு
மீண்டும் நல்ல ஒரு கவிதையுடன் .. வாழ்த்துக்கள்
கவித்தோழியே ...
தொடர்ந்து பதியுங்கள் ...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...