ஞாபகங்கள்!உன் பிரிவால் சிதிலமடைந்துவிட்ட
என் உள்ளச்சுவரெங்கும்
உன் ஞாபகச்சிலந்திகள்...

வலையில் சிக்கிய வண்டுணவாய்...
நானும் என் நிகழ்காலமும்
சிதைந்துகொண்டே...

2 comments:

pradhee said...

ungaludaiya anaithu kavidhaigalume arumaiyaga irukkiradhu thozhi....

காயத்ரி said...

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க ப்ரதீ... மீண்டும் வருக...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...