சங்கமம்...

கீதம் ராக தாளங்களின் சங்கமம்... ஓவியம் நிஜ நிழல்களின் சங்கமம்... மௌனம் எண்ணத் தேடல்களின் சங்கமம்....

2 comments:

Vishnu Rajan said...

சங்கமத்தில்
மௌனத்தின் சங்கீதத்தை
கண்டது அருமை,....


நல்ல கவிதை,....
வாழ்த்துகிறேன்..வாழ்க!! வளர்க!!

மஞ்சூர் ராசா said...

இன்னும் விரித்திருக்கலாமோ?

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...