ஹைக்கூ
கணவன் இறந்ததால் விதவைக்கோலமோ
வெள்ளைத் தாளின் மேல்
மைதீர்ந்த பேனா...

8 comments:

அகல்விளக்கு said...

ஹைக்கூ அருமை...

seemangani said...

ஹைக்கூ நல்லா இருக்கு கவித்தோழி...

காயத்ரி said...

மிக்க நன்றி நண்பர் அகல்....

காயத்ரி said...

மிக்க நன்றி நண்பரே... - (திரு.சீமாங்கனி)

சார்லஸ் said...

அடாடா எப்படிலாம் யோசிகிரிங்க காயத்ரி .. வாழ்த்துகள் காயு .....!!!

காயத்ரி said...

மிக்க நன்றி நண்பர் சார்லஸ்...

ரசிகன்! said...

awesome!!!

காயத்ரி said...

@ ரசிகன்...

மிக்க நன்றி ரசிகன்...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...