அநாதை...



முகவரி இல்லாக் கடிதம்...
தனித்து மேயும் ஒற்றை ஆடு...
நெடுக உயர்ந்த பட்டமரம்...
கல்லடிப்பட்டு கதறும் நாய்க்குட்டி...
கையேந்தி நிற்கும் தெருவோரச்சிறுமி...
என்று எங்கேனும் எப்போதும் ஏதாவதொன்று
நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது
நான் அநாதை என்று...

5 comments:

சீமான்கனி said...

நெஞ்சை தொடும் கவிதை வரிகள் அடிமனசு உணர்வுகளை உருக்கி ஊனுள் புகுந்து உயிர் தொடுத்து எழுதிய கவிதை...வாழ்த்துகள் ...தோழி...

Tamilthotil said...

அனாதை என்பதை மனிதனில் இருந்து யாரும் இப்படி விலகிப் பார்த்ததில்லை.கடிதம் தொடங்கி,நான் என்றவரையில் உங்களையும் அதில் சேர்த்துக் கொண்டுள்ளீர்கள்.
அன்பை பிடித்த விசயங்கள்,விசயங்கள்,இதை தாண்டிய பார்வையில அழகாக சொல்கிறது உங்கள் கவிதை,வாழ்த்துக்கள்.

கவிநா... said...

வழக்கம் போல என் கவிதைக்கான முதல் பின்னூட்டம் உங்களுடையது.... மனம் மகிழ்ந்தேன் நண்பரே.. நன்றி...

கவிநா... said...

மிக்க நன்றி திரு. தமிழ் ராஜா... தொடர்ந்து வந்து கருத்துப்பதிய வேண்டுகிறேன்...

Unknown said...

Hi Kavi,
while i am reading this kavithai i feel sad. My first wish to god is "Dont be left anyone alone" that situation should not be come to no one in this world.

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...