நன்றி...
தன்னைத் தருவித்த
மண்ணுக்குத் தலைவணக்கமோ...
தானே உதிர்ந்து
மண்ணைத்தொட்ட மலரிதழ்கள்!..

4 comments:

ராமலக்ஷ்மி said...

சிறுமலர் போல சிறுகவிதையும் அழகு.

Saravana kumar 9629455729 said...

So cute.............!

seemangani said...

ஹைக்கு...!!!ஆஹா அழகு வாழ்த்துகள் தோழி...

கவிநா... said...

@ ராமலக்ஷ்மி
என் இதயங்கனிந்த நன்றிங்கள்... மீண்டும் வருக...

@ சரவணகுமார்
நன்றி சரவணா... மீண்டும் வருக...

@ சீமாங்கனி
மிக்க நன்றி நண்பரே... மீண்டும் வருக...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...