ஹைக்கூ...தென்றல் தொட்டதும்
தன்னையே மாய்த்துக்கொள்கிறதோ
பத்தினி தீச்சுடர்...!

6 comments:

Saravana kumar 9629455729 said...

கவிதை ரொம்ப சூடா இருக்கு

விஜய் said...

Fine

seemangani said...

"தீக்" கவிதை நல்லா இருக்கு தோழி...

ஹேமா said...

அழகான படங்களோடு எல்லாமே நிறைவான கவிதைகள் கவிநா..காயத்ரி.

விஜய் said...

விருது பெற்றுகொள்ளுங்கள்

விஜய்

கவிநா... said...

@ சரவணகுமார்
நன்றி சரவணா....

@ விஜய்
மிக்க நன்றி நண்பரே... அன்புக்கும், வாழ்த்துகளுக்கும், வருகைக்கும், விருதுக்கும். பெற்றுக்கொண்டேன் அன்பு விருதை...
தொடர்ந்து ஆதரவு தருக... நன்றி.

@ சீமாங்கனி
மிக்க நன்றி நண்பரே..

@ ஹேமா
மனம் மகிழ்ந்தேன் தோழி... மிக்க நன்றி.. மீண்டும் வருக...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...