தொண்டன்!!!

கூலிக்குச் செல்லும் தொண்டன் தலைவன் வருகையால் கொடியேற்றச் சென்றான்! கட்சிக் கொடியோ பறந்தது காற்றில் பசி எனும் இடியோ இறங்கியது வயிற்றில்!!!

4 comments:

மஞ்சூர் ராசா said...

சமூகப்பார்வையோ?

Anonymous said...

கண்ணை மூடிக்கொண்டு கட்சிக்கொடியேற்றும் அனைவருக்கும் இது ஒரு சரியான பாடம்...

காயத்ரி said...

நன்றிங்க சந்திரபாபு...

தொடர்ந்து வரவேற்கிறேன்...

ராமலக்ஷ்மி said...

கவிதையும் இடியாய்..

நன்று காயத்ரி.

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...