நீ + நான் = நாம்!


என்னவளே!

சொல்லத்தெரியாத என்
காதலைப் பற்றி
விழித்தே இருக்கும் என்
விழியைக் கேளடி!
நினைத்தே கிடக்கும் என்
நெஞ்சத்தைக் கேளடி!
புசிக்காமலே இருக்கும் என்
பசியைக் கேளடி!
மௌனித்தே இருக்கும் என்
மொழியைக் கேளடி!
இதனைத் தெரிந்தும்
தெரியாமல் நடிக்கும்
உன் இதயத்தைக் கேளடி!
நான் சொல்லாமலே அறிவாய்
என்
உன்
நம்
காதலை....

2 comments:

Sathish said...

நல்லா சொல்றீங்க...?!

kathir said...

அழகான வரிகள் ..
தமிழ் எழுத்துகள் கெஞ்சும் உன்னோடு கொஞ்சி விளையாட..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...