கனவுக்குழந்தை...!

என் கனவுக்கு உயிர் கொடுத்த
காதலே...

உறக்கம் என்பதே
இறந்தகாலம் என்றாகிவிட்டது
எனக்கு...

என் கனவுக்குழந்தையிடம்
கண் சிமிட்டி விளையாடி...
கதை பேசி தூங்கவைக்க...

கூட்டிவருவாயா என் காதலியை...!

31 comments:

S.A. நவாஸுதீன் said...

ஹ்ம்ம். நல்லா இருக்கே.

காயத்ரி said...

நன்றிங்க.... நவாஸ்...

Dhanaperiyar said...

தோழி காயத்ரி அவர்களுக்கு

உங்கள் பயணம் வெற்றிகரமாக தொடர
மனமார வாழ்த்துக்கள்.

மாரியப்பன் தனபால். மதுரை

காயத்ரி said...

மிக்க நன்றி... தனபால்... முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்... மீண்டும் வருக..

Sathish said...

nalla irukku

RDS said...

hai...GAYA
EXCELLENT
4ur rasigan-RDS.G.FORT

seemangani said...

கவிதை நல்ல வந்து இருக்கு இன்னும் கொஞ்சம் கவிதை நீளமா வர முயற்சி பண்ணுங்களேன்...

காயத்ரி said...

Thanks sathish... Always welcome to my blog...

காயத்ரி said...

Thank you Saravanapriyan....

காயத்ரி said...

நன்றி நண்பர்.சீமாங்கனிக்கு, கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.... தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்..

Sivaji Sankar said...

:) Nice

D.R.Ashok said...

:)

விஜய் said...

ரொம்ப பிடித்தது

நிறைய எழுதுங்கள்

வாழ்த்துகள்

விஜய்

காயத்ரி said...

ரொம்ப நன்றிங்க சிவாஜி சங்கர்...

காயத்ரி said...

ரொம்ப நன்றிங்க D.R.அசோக்...

காயத்ரி said...

மிக்க நன்றிங்க திரு.விஜய்....

Kumar said...

அன்பு காயத்திரி...

உண்மையில் உங்கள கவி பக்கம் வண்ணமயமாகத்தான் இருகின்றது...
உங்கள் வாழ்கையின் வண்ணம் உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது...

வாழ்த்துக்கள்....

தொடரட்டும் உங்கள்...காதல் தேடல்....


இரமேஷ்குமார்
http://sanyasii.wordperss.com

காயத்ரி said...

அன்புள்ள ரமேஷ்குமார்... உங்கள் வார்த்தைகள் என்னை மகிழ்விக்கிறது...
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் இனிய நன்றிகள்....

Karthick Mariner said...

supernga.. keep writing..:-)

யாநிலாவின் தந்தை said...

நல்ல கவிதை... தொடர்ந்து எழுதுங்க...

காயத்ரி said...

ரொம்ப நன்றிங்க நண்பர் நவாஸுதீன்...

காயத்ரி said...

உங்கள் வாழ்த்துக்கள் கண்டு மகிழ்ந்தேன்... மிக்க நன்றி நண்பர் தனபெரியார்....

காயத்ரி said...

ரொம்ப நன்றி சதீஷ்....

காயத்ரி said...

Thank you RDS...

காயத்ரி said...

கண்டிப்பாக முயற்சிக்கிறேன் நண்பர் திரு. சீமாங்கனி அவர்களே... மிக்க நன்றி..

காயத்ரி said...

மிக்க நன்றி திரு.சிவாஜி சங்கர்...

காயத்ரி said...

மிக்க நன்றி திரு.அசோக்...

காயத்ரி said...

மிகவும் நன்றி திரு.விஜய் அவர்களே... தொடர்ந்து வருக...

காயத்ரி said...

தேடல்கள் நிச்சயமாக தொடரும்... உங்கள் வாழ்த்துக்களோடு... மிக்க நன்றி திரு.ரமேஷ் குமார்...

காயத்ரி said...

மிக்க நன்றி திரு.கார்த்திக்.... தொடர்ந்து வருக...

காயத்ரி said...

உங்கள் அன்புக்கு நன்றி... தொடர்வேன் உங்களின் வாழ்த்துக்களோடு.. மிக்க நன்றி...(யாநிலாவின் தந்தை)

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...