கூ... கூ... ரயிலே...தினமும் செய்யும் சமரச முயற்சி
என்றும் இணையா தண்டவாளம்
தொடரும் முயற்சியாய்
ரயிலின் பயணம்...


7 comments:

அகல்விளக்கு said...

கவிதை அருமை....

உங்களின் எழுத்துக்களும் தொடரட்டும்...

விஜய் said...

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

seemangani said...

தொடரும் முயற்சி தொடரட்டும்...நல்லா இருக்கு தோழி...

Saravana kumar 9629455729 said...

நன்று

கவிநா... said...

@ அகல்விளக்கு
மிக்க நன்றி வந்து வாழ்த்தியமைக்கு.. மீண்டும் வருக....

***

@ விஜய்
மிக்க நன்றி சகோதரரே... மீண்டும் வருக...

***

@ சீமாங்கனி
முயற்சி தொடரும், உங்களின் ஊக்கமிருந்தால் இன்னும் சிறப்பாக...
நன்றி தோழரே... மீண்டும் வருக...

***

@ சரவணகுமார்
நன்றி சரவணா... என்றும் வேண்டும் உன் அன்பு...

Priya said...

உங்க க‌விதைகள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது...வாழ்த்துக்கள்!

கவிநா... said...

@ ப்ரியா

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி... மீண்டும் வருக...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...