குறும்பா....

பரமன் பாம்புக்குப் படி அளந்தான்
பலியாகிப்போனது தவளை
மழைக்கால இரவு...

8 comments:

Saravana kumar said...

பட்டய கிளப்பிடீங்க போங்க

Saravana kumar said...

picture also nice............!

விஜய் said...

மிக மிக வித்யாசமான சிந்தனை சகோ

வாழ்த்துக்கள்

விஜய்

சிந்தியா said...

Simple and nice ka.. :-)

Anonymous said...

ஹ்ம்ம்... வித்தியாசமான கோணம் :)

thendralsaravanan said...

Survival of the fittest..........Good thinking...keep it up

Jayaseelan said...

:)

கவிநா... said...

@ சரவணன்
எப்போதுமே முதல் பின்னூட்டமிட்டு பாராட்டும் உனக்கு நன்றி சரவணா....

***

@ விஜய்
தவறாது வந்து வாழ்த்தும் அன்பு உள்ளம் உங்களுக்கு. நன்றி அண்ணா....

***

@ சிந்திய
உங்கள் பெயர் அழகு சிந்தியா.. நன்றி, மீண்டும் வருக...

***

@ பிரேம்
தொடர்ந்து வந்து கருத்துப்பதியும் உங்களுக்கு நன்றி.. மீண்டும் வருக...

***

@ தென்றல் சரவணன்
தொடரும் உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்கிறேன். நன்றி...

***

@ ஜெயசீலன்
நன்றிங்க ஜெயசீலன்

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...