உன் நினைவின் சக்தி...!விரத நாட்களின் பசியாக
விடுமுறை நாட்களின் பணியாக

இம்சித்துக்கொண்டிருக்கிறது
இதயத்தை
உன் நினைவுகள்...

கடல் தாண்டும் பறவைபோல்
மலை தாண்டும் முகிலைப்போல்

ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளுக்கு
ஆற்றல் அதிகமே!...

9 comments:

Saravana kumar said...

\\விரத நாட்களின் பசியாக
விடுமுறை நாட்களின் பணியாக

இம்சித்துக்கொண்டிருக்கிறது
இதயத்தை
உன் நினைவுகள்...

கடல் தாண்டும் பறவைபோல்
மலை தாண்டும் முகிலைப்போல்

ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளுக்கு
ஆற்றல் அதிகமே!... //
பொதுவா கவர்ந்த வரிகளை மட்டும் சொல்லி பாராட்டுவேன். இந்த முறை அனைத்து வரிகளும் மிகவும் அருமை........!

விஜய் said...

"விரத நாட்களின் பசியாக" இந்த வரி மிகவும் கவர்ந்தது சகோ

வாழ்த்துக்கள்

விஜய்

D.R.Ashok said...

நல்லாயிருக்குங்க

ஜிஜி said...

நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்!

ganesh said...

நல்லா இருக்குங்க...

Anonymous said...

விரத நாட்களின் பசியாக -- மிக மிக அருமையான சிந்தனை. ரொம்ப நல்லா இருக்கு :)

சீமான்கனி said...

ஆற்றல் அதிகமே!...மேமேமேமேமேமே.....
நல்லாயிருக்கு தோழி...

அஹமது இர்ஷாத் said...

it's Nice Lines..

கவிநா... said...

@ சரவணன்
நன்றி சரவணா...

***

@ விஜய்
மிக்க நன்றி அண்ணா....

***

@ D.R. அசோக்
நன்றிங்க நண்பரே....

***

@ ஜி ஜி
நன்றிங்க ஜி ஜி.. முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும். மீண்டும் வருக...

***

@ கணேஷ்
நன்றிங்க கணேஷ்... மீண்டும் வருக...

***

@ பிரேம்குமார் மாசிலாமணி
மிக்க நன்றிங்க பிரேம்...

***

@ சீமான்கனி
மிக்க நன்றி நண்பரே... :)

***

@ அஹமத் இர்ஷாத்
மிக்க நன்றி நண்பரே...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...