ஹைக்கூ...
நேற்றைய நிகழ்காலத்தைச் சிறைப்பிடித்த
இன்றைய இறந்தகாலம்
புகைப்படம்...


15 comments:

Saravana kumar 9629455729 said...

நன்று

சீமான்கனி said...

இன்றைய இறந்தகாலம் சூப்பர்...வாழ்த்துகள் தோழி...

D.R.Ashok said...

ஐ...

அன்பரசன் said...

Nice

Anonymous said...

good... nalla iruku

விஜய் said...

வாத்துக்கள் சகோ

விஜய்

கவிநா... said...

@ சரவணக்குமார்
நன்றி சரவணா...

***
@ சீமான்கனி
மிக்க நன்றி நண்பரே.... வேண்டும் என்றும் உங்கள் ஆதரவு...

***
@ D.R.அசோக்
நன்றி நண்பரே... மீண்டும் வருக....

***
@ அன்பரசன்
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே...

***
@ பிரேம்குமார் மாசிலாமணி
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே...

***
@ விஜய்
தொடர்ந்து வரும் உங்கள் நட்புக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி... மீண்டும் வருக...

அஹமது இர்ஷாத் said...

நல்லாயிருக்கு.. வலைப்பக்கத்தின் தலைப்பு அருமை..

அஹமது இர்ஷாத் said...
This comment has been removed by the author.
கவிநா... said...

@ அஹமது இர்ஷாத்

ரொம்ப நன்றிங்க... உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...

கே.ரவிஷங்கர் said...

ஆஹா,,ஹைகூவா?!??!!?.வாழ்த்துக்கள்!

நாம எழுதற ஹைகூவெல்லாம் பொய்கூ. உண்மையான ஹைகூ கஷ்டம். நானும்
ஹைக்கூவுக்கு நெருங்கி சில ஹைகூக்கள் எழுதி உள்ளேன். முடிந்தால் படிக்கவும். நன்றி.

பிரியமுடன் பிரபு said...
This comment has been removed by the author.
பிரியமுடன் பிரபு said...

Nice

thendralsaravanan said...

உங்களுடைய வலை...மிக நன்றாக பின்னப் பட்டுள்ளது கவிதை நூலால்.வாழ்த்துகள்

கவிநா... said...

@ ரவிசங்கர்...
உண்மைதாங்க... ஹைக்கூ எழுத ஒரு முயற்சின்னு சொல்லலாம். மிக்க நன்றி...

***

@ பிரபு
நன்றிங்க பிரபு.. மீண்டும் வருக...

***

@ தென்றல் சரவணன்
நன்றிங்க சரவணன் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...