இறகைப்போலே...!

தவழ்ந்துவரும் காற்றில் மிதந்து
திசைகளெங்கும் திரியும்
இறகைப்போலே...

பிரியங்களைச் சுமந்த
என் எண்ண அலைகள்
உன் சுவாசக்காற்று தேடி வருகிறது...

மனவாசல் திறந்து வைக்க
மறவாதே...!

9 comments:

ganesh said...

நல்லா இருக்கு...படமும்.

Saravana kumar said...

You Are always Welcome

VELU.G said...

நல்ல கவிதை சகோதரி

சீமான்கனி said...

Arumai thozhi innum solla muyarchi syiga...
vazhthukal...

விஜய் said...

பிரியங்களை சுமந்து வரும்
சுகந்தக்காற்று
உங்களவரின் இதயம் நிரப்பட்டும்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

ஹேமா said...

உங்கள் அன்புக் கட்டளை காதில் விழுந்திருக்குமா கவிநா !

அன்புடன் மலிக்கா said...

மிக அழகான உணர்வை வெளிப்படுத்திய வரிகள்.
வாழ்த்துக்கள் கவிநா..

http://niroodai.blogspot.com/

கவிநா... said...

@ கணேஷ்
மிக்க நன்றிங்க கணேஷ்.. மீண்டும் வருக...

***

@ சரவணா
நன்றி சரவணா..

***

@ வேலு
மிக்க நன்றி சகோ, முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.... மீண்டும் வருக...

***

@ சீமான்கனி
ஒரு சிறிய இடைவேளுக்குப்பிறகு மீண்டும் உங்கள் வருகை... மிக்க நன்றி நண்பரே...

***

@ விஜய்
உங்களின் அன்பான அக்கறைக்கு நன்றி அண்ணா... ஆனால் இப்போதைக்கு இது என் கனவு மட்டுமே... நிஜம் அல்ல... :) நன்றி அண்ணா....

***

@ ஹேமா...
என் எண்ணங்கள் கொண்டு சேர்த்திருக்கும் என நினைக்கிறேன் தோழி.. :) மிக்க நன்றி...

***

@ அன்புடன் மலிக்கா...
இதமான பின்னூட்டம்.. மிக்க நன்றி தோழி முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.. மீண்டும் வருக....

--
அன்புடன்
கவிநா...

Kousalya said...

//இறகைப்போலே...//

நல்லா இருக்கு தோழி. வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...