நம்பிக்கைபேருந்து நிறுத்தத்தின்
பெருநெரிசலில்
கிடைத்ததொரு சிறுமூலையில்
கடை விரித்துக் காத்திருக்கும்
கிழவியின் கண்களில்...


7 comments:

Saravana kumar said...

Simply Nice

thendralsaravanan said...

Superb!

விஜய் said...

நம்பிக்கை வலி

வாழ்த்துக்கள்

விஜய்

அரசன் said...

அற்புதமான வரிகள்.
நல்லா இருக்கு

வாழ்த்துக்கள்

ஹேமா said...

கண்களில் ...வறுமையின் ஏக்கம் !

கவிநா... said...

@ சரவணா
முதல் பின்னூட்டம் இம்முறை... மிக்க நன்றி சரவணா..

***

@ தென்றல் சரவணன்
நன்றி நண்பரே.... மீண்டும் வருக..

***

@ விஜய்
இடைவிடாத உங்கள் பின்னூட்டம் எனக்கு கிடைக்கும் - இது எனது நம்பிக்கை அண்ணா.... மிக்க நன்றி..

***

@ அரசன்
மிக்க நன்றி நண்பரே முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும். மீண்டும் வருக....

***

@ ஹேமா...
மிக்க நன்றி தோழி... மீண்டும் வருக...

--
அன்புடன்
கவிநா...

தமிழ்தோட்டம் said...

அருமையான வரிகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...