குறும்பா ...
சாவு வீட்டிலும் சந்தோசம்
எச்சில் இலை கண்ட
நாய்களுக்கு...

7 comments:

Saravana kumar said...

நல்லா இருக்கு.

ஜெ.ஜெ said...

nice

Jayaseelan said...

ஹி ஹி....... நல்ல ஹைக்கூ

பூங்குழலி said...

நல்லாருக்கு கவிநா

விஜய் said...

திருமண மண்டபத்தின்
வாசலில்
குப்பை தொட்டி இல்லா
வருத்தத்தில்
பிச்சைகாரர்கள்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

ஹேமா said...

அருமையான சிந்தனை கவிநா !

விஜய் ன் வரிகளும் ரசித்தேன்.உண்மையும் கூட !

கவிநா... said...

@ சரவணா
மிக்க நன்றி சரவணா....

***

@ ஜெ.ஜெ.
நன்றி நண்பரே... மீண்டும் வருக...

***

@ ஜெயசீலன்
மிக்க நன்றி நண்பரே....

***

@ பூங்குழலி
அக்கா நெடுநாளைக்குப்பிறகு உங்கள் வருகை. அகம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி அக்கா...

***

@ விஜய்
அழகான பதில் கவிதை அண்ணா... மிக்க நன்றி அண்ணா...

***

@ ஹேமா
மிக்க நன்றி தோழி... நீண்டநாட்களுக்கு பிறகு உங்கள் வருகை... மிக்க மகிழ்ச்சி... மீண்டும் வருக...--
அன்புடன்
கவிநா...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...