மழை...உள்ளத்து ஆசைதனை
மண் சேர்க்கத்துடிக்கும்
மேகத்தின்
கண்ணீர் விடு தூது...!

16 comments:

ganesh said...

ம் ம் ...இப்பையும் நான்தான் முதலா..தற்செயல்..))


நல்லா இருக்கு..

கவிநா... said...

@ கணேஷ்

ம்ம்ம்... தற்செயல் என்றாலும் நற்செயல்.. :)
ரொம்ப நன்றிங்க...

--
அன்புடன்
கவிநா...

thendralsaravanan said...

ம்...ம்...ம்...ஆனந்த கண்ணீர் தானே! நல்லா இருக்கு கவிதை.

விஜய் said...

மண் காதலன் மேகத்தை தூதனுப்பி மழைக்காதலியுடன் சல்லாபம்

வாழ்த்துக்கள் தங்காய்

விஜய்

சம்பத்குமார் said...

மிக அருமை அன்பரே

கவிநா... said...

@ தென்றல் சரவணன்

ஆனந்தக்கண்ணீர் தான் சகோ. ரொம்ப நன்றிங்க. மறுபடியும் வாங்க.

***

@ விஜய்

மண்ணையும், மழையும் காதலர்களாக்கி, மேகத்தை தூதாக்கிவிட்டீர்களோ அண்ணா..!!
கவிதை அழகு அண்ணா... நன்றி..

***

@ சம்பத்குமார்

இது உங்கள் முதல் வருகைன்னு நினைக்கிறேன் சகோ. மிக்க நன்றி.
மீண்டும் வருக..

--
அன்புடன்
கவிநா...

அஹமது இர்ஷாத் said...

ந‌ல்லாயிருக்குங்க‌ ஹைக்கூ..

ஹேமா said...

கவிநா...இங்கே யார் காதலன் காதலி.
மண்ணைத்தானே பெண்ணாகப் பார்ப்போம்.
இதுதான் கவிதைக்குப் பொய் அழகு என்பார்களோ !

சீமான்கனி said...

மண்ணுக்கும் விண்ணுக்கும்
கண்ணிர் விடும் தூது!!
அப்படி என்ன ஊடல்....?
"சும்மா...."
அருமை...கவி..

சௌந்தர் said...

அழகான மழை கவிதை

logu.. said...

mm..mazhai..

manvasam mattumalla..
avvappothu mana vaasamum konduvarum oru arputha
padaippu.

unga lines so cutenga..

கவிநா... said...

@ அஹ்மத் இர்ஷாத்

ரொம்ப நன்றிங்க. ஹைக்கூ-னு ஏத்துக்கிட்டதுக்கு... :))

கவிநா... said...

@ ஹேமா

ஆமாம் தோழி. நான் மண்ணைத்தான் காதலியாகவும், மேகத்தைக் காதல் உரைக்கும் காதலனாகவும் தான் சொல்லியிருக்கேன். மிக்க நன்றி...

கவிநா... said...

@ சீமான்கனி

ரொம்ப நன்றிங்க சகோ....:))

கவிநா... said...

@ சௌந்தர்

மிக்க நன்றிங்க சகோ...

கவிநா... said...

@ லோகு..

மிக்க நன்றிங்க லோகு...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...