விழியோரம்
உன் நினைவுகளென்ன
சுமைதாங்கியா!

வருடிச்சென்றதும்
வழிந்தது பாரம்

விழியோரம் ஈரமாய்....!

19 comments:

ganesh said...

நல்லா இருக்கு..படமும் பொறுத்தம்...

கவிநா... said...

@ கணேஷ்

மிக்க நன்றிங்க கணேஷ்... பதிவு போட்ட அடுத்த நிமிடமே உங்கள் பின்னூட்டம்... அகமகிழ்ந்தேன்...

--
அன்புடன்
கவிநா...

ganesh said...

ம்ம என்னால்தான் எழுத முடியல..அதான்..

கவிநா... said...

:) :) :)

நல்லா பொய் சொல்றீங்க.... எழுதமுடியலன்னு..

ganesh said...

ஆமாம்...அது எழுத முடியல இல்லை எழுத தெரியாதுன்னு மாத்திக்கோங்க)))))

thendralsaravanan said...

படம் எப்படி பொருத்தமா தேர்வு செய்கிறீங்க! நல்ல இருக்கு கவிதை.வாழ்த்துகள்

கவிநா... said...

@ தென்றல் சரவணன்

வாங்க... ரொம்ப நன்றி... படம் எல்லாம் கூகிள் உபயம் தான்... :)

--
அன்புடன்
கவிநா...

Saravana kumar said...

Simply Superb

கவிநா... said...

ஹ்ம்ம்... அன்புக்கு நன்றி சரவணா...

--
அன்புடன்
கவிநா...

Kousalya said...

so cute...!

விஜய் said...

குட்டி குட்டி கவிதைகளில்
பெரிய விஷயங்கள்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

சௌந்தர் said...

அந்த போட்டோ சூப்பர் ரொம்ப நேரம் அந்த போட்டோவை பார்த்து கொண்டு இருந்தேன்

கவிநா... said...

@ கௌசல்யா

ரொம்ப நன்றிங்க...

***
@ விஜய்

மிக்க நன்றி அண்ணா.... எல்லாம் உங்கள் ஆசிகள்...

***

@ சௌந்தர்

ஆமாங்க, ரொம்ப அழகான விழிகள்.... மிக்க நன்றி, மீண்டும் வருக. [ஆனால், கவிதையை பத்தி ஒன்னும் சொல்லாம போய்டீங்களே! :(( ]

--
அன்புடன்
கவிநா...

சௌந்தர் said...

ஆமாங்க, ரொம்ப அழகான விழிகள்.... மிக்க நன்றி, மீண்டும் வருக. [ஆனால், கவிதையை பத்தி ஒன்னும் சொல்லாம போய்டீங்களே! :(( ]////

அட கவிதை சூப்பர் அதுவும் சுமைதாங்கியா வார்த்தை அழகு...

கவிநா... said...

@ சௌந்தர்

ரொம்ப ரொம்ப நன்றிங்க... மீண்டும் வருக...

--
அன்புடன்
கவிநா...

ஹேமா said...

மனதின் பாரங்களைக் குறைப்பது கண்ணீர்தானே.சொன்ன விதம் மனதை வருடிப்போனது கவிநா !

logu.. said...

\\நினைவுகளென்ன
சுமைதாங்கியா!

வருடிச்சென்றதும்
வழிந்தது பாரம்

விழியோரம் ஈரமாய்....! \\


Marakkave mudiyatha varigal..
So sweet....

logu.. said...

ithu namma padamacheyyyyy...

கவிநா... said...

@ ஹேமா...

மிக்க நன்றி தோழி... மீண்டும் வருக...

***

@ லோகு

//Marakkave mudiyatha varigal..//

ரொம்ப நன்றிங்க...

//ithu namma padamacheyyyyy... //

அட ஆமாம்!! இதை கூகுளில் தேடி எடுத்தேங்க... ரொம்ப பிடித்தமா, இந்த கவிதைக்கு பொருத்தமா இருந்துச்சு....

அடிக்கடி வாங்க... ரொம்ப நன்றி...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...