உன் விழிகளில்!!!

கோவில் மணியாய் என்
குரல் கேட்டதும்
கோபுரம் பறவைகளாய் உன்
இமைகள் படபடக்கும் - அந்த
அழகைக் காணவே
ஆயிரம் முறை உன்
பெயர் சொல்லி அழைப்பேனே
ஆருயிரே!!!

3 comments:

Ram said...

Kavina...

Good one...


Un Vari Kanden..
Rasithen..


Ram.R

மஞ்சூர் ராசா said...

கோவில் மணியாய் என்
குரல் கேட்டதும்
கோபுரப் பறவைகளாய் உன்
இமைகள் படபடக்கும்

அடுத்தவரிகள் சரியாக அமையவில்லை.

Siva said...

Hi gaya3, really nice..
கோவில் மணி...
கோபுர பறவை...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...