அள்ளிச் செல்!!

அன்பே! உன்னிடம் நான் பேச நினைக்கும்
வார்த்தைகளை விண்மீன்களாய் சிதற
விட்டிருக்கிறேன் வானெங்கும்
என்றாவது ஓர் நாள் மழைக்கால மேகமாய்
வந்து அள்ளிச் செல்லமாட்டாயா என்று!!!

2 comments:

மஞ்சூர் ராசா said...

அன்பே என்னும் வார்த்தை தேவையில்லை

பாண்டித்துரை said...

//மஞ்சூர் ராசா said...
அன்பே என்னும் வார்த்தை தேவையில்லை//


அததான் நானும் சொல்லவந்தேன்
ஆண்களின் பார்வையில் நீங்கள் எழுதுகிறீர்களா
அல்லது பெண்களின் பார்வையில் நான் பார்க்கிறேனா?

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...