தரிசனம்!


ஓடிவரும் ஆற்றின் ஓர் கரையோரம்
காத்திருந்து யாசித்தேன்
கிடைத்தது உன் தரிசனம்
ஒற்றையடிப் பாதையில்
தவழ்ந்து வரும் தங்க நிலவாய்….

2 comments:

Vishnu Rajan said...

Nalla kavithai........

மஞ்சூர் ராசா said...

இலவுக்காத்த கிளியாகவா?

ஓர் கரையோரம் என்பது சரியா?

ஒரு கரையோரம் சரியா?

அல்லது
ஆற்றங்கரையோரம்

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...