நீ!!!


வாசிக்கத் தெரிந்த - என்
இதழில் உன் பெயர் மட்டுமே!
நேசிக்கத் தெரிந்த - என்
விழிகளில் உன் முகம் மட்டுமே!
வாழத் தெரிந்த - என்
வாழ்வில் பொருள் நீ மட்டுமே!

1 comment:

மஞ்சூர் ராசா said...

எழுதத்தெரிந்த என் விரல்கள்
எழுதுவது உனக்கான
கவிதைகள் மட்டுமே!

என்றும் சேர்த்திருக்கலாமோ காயத்ரி!

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...