உண்மைக் கவிதை!


உவமைக் கவிதை எழுதிவந்த நான்
இன்று உண்மைக் கவிதை எழுதுகிறேன்
உன் பெயரையே கவிதையாய்!!!

4 comments:

மஞ்சூர் ராசா said...

உன் பெயரையே கவிதையாய் என்பது உண்மை கவிதையா?

கவிதைகளுக்கு உவமை அழகு

பாண்டித்துரை said...

//உன் பெயரையே கவிதையாய்!!!//

பொதுவா பசங்கதான் இப்படி எழுவாங்க நீங்களும்மா ?
எழுதுங்கள் தொடர்ந்து

rahulzதமிழ் said...

ஊமையான உவமையும் ,,,,, அழகாகதான் உள்ளது,,,,,,,

jayamgayathri said...

un peyaraiyae kavithaiyai...
ungal manadhil yenpathai unargiren.........................

really great...i like it...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...