காவியமே!!!


விரிந்த உன் இதழ்கள்
விவரிக்கும் முன் தெரிவித்துவிட்டன
காவியம் பேசும் உன் கண்கள்!
நீ என்னைத் தேடி வந்ததையும்!
காதல் எண்ணத்தோடு வந்ததையும்!
இன்னும் ஏன் மெளனமடி???

1 comment:

மஞ்சூர் ராசா said...

//காதல் எண்ணத்தோடு வந்ததையும்!
இன்னும் ஏன் மெளனமடி???//

இந்த விளக்கம் தேவையில்லை என கருதுகிறேன்.

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...