காதல்!....நினைவுகளின் மனனம்
கனவுகளின் பயணம்
ஆசைகளின் ஜனனம்
ஆன்மாக்களின் சரணம்
காதல் ஒரு புதினம்!...

8 comments:

நேசமித்ரன் said...

காதல் ஒரு புதினம்!...மிகுதியை எதிர் பார்த்தபடி

:)

காயத்ரி said...

அருமை கவிஞர் நேசமித்திரன் அவர்களே... நன்றி...
உங்கள் வலைத்தளம் சென்றேன், கவிதைகள் அனைத்தும் என் புத்திக்கு மிக எட்டாத உயரத்தில்... புரிந்துகொள்ளவே நான் இன்னும் நிறைய படிக்கவேண்டும் நிச்சயமாக...
இப்படிப்பட்ட உங்களின் பின்னூட்டம் என் கவிதைக்கு!
என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை... ஒன்று மட்டும் புரிந்துகொள்ளமுடிந்தது, நான் இன்னும் வளரவேண்டும்... மீண்டும் நன்றி...

பெயரற்றவன் said...

கவிதை அருமை...

காயத்ரி said...

செப்பேடுகளை வரைந்த பெயரற்றவருக்கு நன்றி...
தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...

Sivaji Sankar said...

புதினம் புதிய பூ..!

காயத்ரி said...

இனிய நன்றிகள் திரு.சிவாஜி சங்கர். தொடர்ந்து உங்களை வரவேற்கிறேன்..

KING OF WIN - RAJA said...

Super kavithagal....

All thebest my friend...

காயத்ரி said...

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க (KING OF WIN) ராஜா.... மீண்டும் வருக...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...