நிஜத்திற்காக…
பார்வை தொடும் தூரத்தில்
பாவை நீ இருந்தும் - இந்த
பாவி மனம் உன்னை நினைப்பதிலேயே
நெடுங்காலம் கழிக்கிறது

உன் மெளனம் மொழியாகிட
விழிகள் கவிபாடிட 
நிகழப்போகும் நிஜத்திற்காக

காத்திருக்கும் என் மனம்
பல கனவுகளோடு….

12 comments:

ganimena said...

குட்டியா..அழகாய் இருக்கு...கனவு....வாழ்த்துகள்.....

Siva said...

azhagana kanavu....
kanavu meipada vazthukkal....

காயத்ரி said...

நன்றிங்க ganimena ...

காயத்ரி said...

நன்றிங்க சிவா...

sakthi said...

சிக்கனமான வரிகளில் மனதை வருடுகிறது உங்களது கவிதை..

காயத்ரி said...

நன்றிங்க சக்தி... தொடர்ந்து உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்..

செப்பேடுகள் said...

அருமையான கவிதை...

காயத்ரி said...

அருமையான கவிதை...-செப்பேடுகள்

நன்றிங்க... தொடர்ந்து வரவேற்கிறேன்..

Machiiii.. said...

பார்வை தொடும் தூரத்தில்
பாவை நீ இருந்தும் - இந்த
பாவி மனம் உன்னை நினைப்பதிலேயே
நெடுங்காலம் கழிக்கிறது


நன்றாக உள்ளது கவிநா
வாழ்த்துகள்

vandhana said...

"Kaathirukkum en manam Pala KANAVUHALODU. . ."

Uyirulla varihal.........
Azhagana kavithai...!!!

renuka said...

its nice to read and its making us to feel also

senthil said...

sweet and sensitive..
congrats

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...