காதல் சிற்பம்!

கருவிழிக் கணைபட்டு
உருகியது எனதுள்ளம்...!!!

வழிகின்ற இதயத்தை வழித்தெடுத்து
வடித்துத் தருவாயா
களங்கமில்லாக் காதல் சிற்பத்தை...?

என்
ஆயுள் மேடை
ஆயத்தமாயிருக்கிறது...
அலங்கரிக்கவரும்
அற்புதக்காதலை நோக்கி...

23 comments:

D.R.Ashok said...

நன்று :)

Sivaji Sankar said...

:)

விஜய் said...

காதல் அற்புதம்

வாழ்த்துக்கள்

நிறைய எழுதுங்க சகோதரி

விஜய்

காயத்ரி said...

நன்றுக்கு நன்றி நண்பரே... மீண்டும் வருக... (திரு.D.R.ASHOK)

காயத்ரி said...

நன்றி நண்பரே... மீண்டும் வருக... (திரு.சிவாஜி சங்கர்)

காயத்ரி said...

மிக்க நன்றி சகோதரரே... உங்கள் ஆசிர்வாதத்துடன் இன்னும் எழுதுவேன் நிறைய... தொடரவேண்டும் உங்கள் ஆதரவை... நன்றி.. (திரு.விஜய்)

நேசமித்ரன் said...

ஆயுள் மேடை//


நல்ல பிரயோகம்

வாழ்த்துகள்

seemangani said...

அற்ப்புத காதல்... காதல்... காதல்... அருமை...

காயத்ரி said...

மிக்க நன்றி திரு. நேசமித்ரன்... மீண்டும் வருக...

காயத்ரி said...

மிக்க நன்றி திரு. சீமாங்கனி... மீண்டும் வருக...

Anonymous said...

சிற்பம் அருமை கவி! ஆனால் உங்க பலமா இல்லை பலவீனமா ? எத சொன்னாலும் அதுல சோகத்தையும் சேர்த்து தருவது. எனக்கு சொல்ல தெரியலை.ஆனா இப்படியே தொடருங்கள்.உங்கள் கவிதையில் பெண்மைத்தனம் அதிகமாகவும், அழகாவும், வெளிப்படுறது என்பது எனது தாழ்மையான கருத்து.

காயத்ரி said...

//சிற்பம் அருமை கவி! ஆனால் உங்க பலமா இல்லை பலவீனமா ? எத சொன்னாலும் அதுல சோகத்தையும் சேர்த்து தருவது. //

மிக்க நன்றி சரவணன்...

krishna said...

"காதல் அற்புதம்" ....மிக மிக அருமை தோழியே .... உங்கள் கவிதை படைப்பை மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் தோழியே ...!!

தமிழ்ராஜா said...

வழிகின்ற இதயத்தை வழித்தெடுத்து
வடித்துத் தருவாயா
களங்கமில்லாக் காதல் சிற்பத்தை...?
நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் கவிதைகளை வாசிக்க முடிந்தது.அருமை. மிக அழகாக ஒரு கவிதையை வடித்தெடுத்திருக்கிறீர்கள்.

காயத்ரி said...
This comment has been removed by the author.
காயத்ரி said...
This comment has been removed by the author.
முத்தமிழ் said...

ungalin kavidhaigal migavum arumai

காயத்ரி said...

//உங்கள் கவிதை படைப்பை மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் தோழியே ...!!//

நன்றி திரு.கிருஷ்ணா....

காயத்ரி said...

//நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் கவிதைகளை வாசிக்க முடிந்தது.அருமை. மிக அழகாக ஒரு கவிதையை வடித்தெடுத்திருக்கிறீர்கள்.//

மிக்க நன்றி திரு.தமிழ்ராஜா.... மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது உங்கள் வார்த்தைகள்....
அடிக்கடி வாருங்கள் வலைப்பூவுக்கு....

காயத்ரி said...

நன்றி திரு. முத்தமிழ்....

கார்த்திகேயன் said...

கவி உங்களைப் போலவே கவிதைகள் ஒவ்வொன்றும் அழகாய் இருக்கிறது .அருமை அருமை அருமை .ஆயுள் மேடை.........
நல்ல பிரயோகம்...வாழ்த்துகள்..

கவிநா... said...

@ கார்த்திகேயன்..

மிக்க நன்றி நண்பரே...

gobi said...

While reading this kavithai i like very much. Its really superb. please continue........
Thaks for giving a chance to read this.

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...