கொலுசு...!
என்ன தவம்தான்
செய்து வந்ததோ...?! - உன்
வெள்ளிக்கொலுசுகள்...
துள்ளி விளையாடும் -
உன் பாதங்களைக்
கிள்ளி உறவாடிக்களிக்கிறதே...!!!

11 comments:

D.R.Ashok said...

படத்திற்கு ஏற்ற வரிகள்
வரிகளுக்கேற்ற பாதங்கள்

சக்தி said...

hi

seemangani said...

அழகு....தோழி...வாழ்த்துகள்

விஜய் said...

கிள்ளி உறவாடி

ஆஹா என்ன அருமையான வார்த்தை பிரயோகம்

வாழ்த்துக்கள் சகோதரி

விஜய்

Saravana kumar 9629455729 said...

என்ன மகிழ்ச்சியான கவிதையா கவி

காயத்ரி said...

//படத்திற்கு ஏற்ற வரிகள்
வரிகளுக்கேற்ற பாதங்கள்//

மிக்க நன்றி நண்பரே... (D.R.Ashok)

காயத்ரி said...

நன்றி திரு.ஷக்தி...

காயத்ரி said...

நன்றி நண்பர் திரு.சீமாங்கனி...

காயத்ரி said...

//அருமையான வார்த்தை பிரயோகம் //

மிக்க நன்றி சகோதரரே... (திரு.விஜய்)

காயத்ரி said...

//என்ன மகிழ்ச்சியான கவிதையா கவி//

ஆமாம் சரவணா.. ஏதோ முயற்சி செய்திருக்கிறேன்....

gobi said...

Kavithai,
Thangathil velli kalapadam yennavalin kaal kolusu......

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...