வண்ணத்துப்பூச்சி...

இறகுச் சுவற்றில்
வரைந்து வைத்த
வண்ணச்சித்திரம்...

தேர்ந்த ஓவியனின்
எண்ணக்குறிப்போ...!!!

19 comments:

கவிநா... said...

இந்த 2011 -ஆம் வருடத்தில் எனது முதல் பதிவு...
அனைவருக்கும் இந்த ஆண்டு இனிதாக அமைய வாழ்த்துக்கள்...
--
அன்புடன்
கவிநா...

கணேஷ் said...

ஆமாம்..

வாழ்த்துக்கள்.. உங்களுக்கும்..

Kousalya said...

கவிதையை பத்தி கமெண்ட்ஸ் போட சொன்னா வாழ்த்து மட்டும் சொல்லிட்டு போனா எப்படி கணேஷ்...?

கவிதை சூப்பர் காயத்ரி...அருமை...அட்டகாசம்...

இறகை நான் பார்க்கிறப்போ எனக்கு எதுவும் தோணலை...அதுக்கு எல்லாம் கலைக்கண் வேணுமோ ?? இறகா சிறகா ? டவுட்டு ##

படம் ரொம்ப நல்லா இருக்கு !!

புத்தாண்டு வாழ்த்துக்கள். நிறைய எழுது என்று வாழ்த்துகிறேன்.

கணேஷ் said...

தேர்ந்த ஓவியனின்
எண்ணக்குறிப்போ...!!! //

இதுக்குத்தான் ஆமாம் சொன்னேன்..

நல்ல இருக்குன்னு புரிஞ்சுக்கணும்)))

விஜய் said...

வண்ணத்து பூச்சியாய்
சிறகடித்து பறக்க
புதுவருட வாழ்த்துக்கள்

கவிதை பல வண்ணங்களில் மிளிர்கிறது

வாழ்த்துக்கள் தங்காய்

விஜய்

thendralsaravanan said...

வண்ணங்கள் பேசுகின்றன!

சி.பிரேம் குமார் said...

அருமை படமும் அருமை தளமும் அருமை வாழ்த்துக்கள்

Saravana kumar said...

உங்கள் எண்ணகுறிப்புகள் அருமை...!

கோநா said...

nice poem kavina

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி..
இந்த வருடமும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.. :-)

கவிநா... said...

@ கணேஷ்

உங்க வாழ்த்துகளுக்கு நன்றிங்க....

கவிநா... said...

@ கௌசல்யா அக்கா

நன்றி அக்கா... ஆனா, ரொம்ப ஓட்டிட்டீங்க என்னை...:)))
இறகா, சிறகா - னு எனக்கும் சந்தேகம் தான். தெரிஞ்சா சொல்லுங்கக்கா...
ரொம்ப நன்றி அக்கா...

கவிநா... said...

@ விஜய்

மிக்க நன்றி அண்ணா.... நெகிழ்கிறேன் உங்கள் வாழ்த்துக்களில்...

கவிநா... said...

@ தென்றல் சரவணன்

நன்றி தோழி...

கவிநா... said...

@ பிரேம்குமார்

மிக்க நன்றி சகோ... முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...

கவிநா... said...

@ சரவணக்குமார்

ரொம்ப நன்றி சரவணா...

கவிநா... said...

@ கோநா..

நன்றி சகோ. முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...

கவிநா... said...

@ ஆனந்தி

மிக்க நன்றி அக்கா...

Vishnu... said...

இறகே சுவராக
இறைந்த எண்ணங்களோ
ஓவியமாய்
உன் ஆடை எங்கும் ...

அழகு கவி .. அருமை ..வாழ்த்துக்கள்என்றும்
பிரியமுடன்
விஷ்ணு ,....

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...