இந்த 2011 -ஆம் வருடத்தில் எனது முதல் பதிவு...அனைவருக்கும் இந்த ஆண்டு இனிதாக அமைய வாழ்த்துக்கள்...-- அன்புடன்கவிநா...
ஆமாம்..வாழ்த்துக்கள்.. உங்களுக்கும்..
கவிதையை பத்தி கமெண்ட்ஸ் போட சொன்னா வாழ்த்து மட்டும் சொல்லிட்டு போனா எப்படி கணேஷ்...?கவிதை சூப்பர் காயத்ரி...அருமை...அட்டகாசம்...இறகை நான் பார்க்கிறப்போ எனக்கு எதுவும் தோணலை...அதுக்கு எல்லாம் கலைக்கண் வேணுமோ ?? இறகா சிறகா ? டவுட்டு ##படம் ரொம்ப நல்லா இருக்கு !! புத்தாண்டு வாழ்த்துக்கள். நிறைய எழுது என்று வாழ்த்துகிறேன்.
தேர்ந்த ஓவியனின்எண்ணக்குறிப்போ...!!! //இதுக்குத்தான் ஆமாம் சொன்னேன்..நல்ல இருக்குன்னு புரிஞ்சுக்கணும்)))
வண்ணத்து பூச்சியாய் சிறகடித்து பறக்க புதுவருட வாழ்த்துக்கள் கவிதை பல வண்ணங்களில் மிளிர்கிறது வாழ்த்துக்கள் தங்காய்விஜய்
வண்ணங்கள் பேசுகின்றன!
அருமை படமும் அருமை தளமும் அருமை வாழ்த்துக்கள்
உங்கள் எண்ணகுறிப்புகள் அருமை...!
nice poem kavina
உங்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.. இந்த வருடமும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.. :-)
@ கணேஷ்உங்க வாழ்த்துகளுக்கு நன்றிங்க....
@ கௌசல்யா அக்காநன்றி அக்கா... ஆனா, ரொம்ப ஓட்டிட்டீங்க என்னை...:)))இறகா, சிறகா - னு எனக்கும் சந்தேகம் தான். தெரிஞ்சா சொல்லுங்கக்கா...ரொம்ப நன்றி அக்கா...
@ விஜய்மிக்க நன்றி அண்ணா.... நெகிழ்கிறேன் உங்கள் வாழ்த்துக்களில்...
@ தென்றல் சரவணன்நன்றி தோழி...
@ பிரேம்குமார்மிக்க நன்றி சகோ... முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...
@ சரவணக்குமார்ரொம்ப நன்றி சரவணா...
@ கோநா..நன்றி சகோ. முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...
@ ஆனந்திமிக்க நன்றி அக்கா...
இறகே சுவராகஇறைந்த எண்ணங்களோஓவியமாய்உன் ஆடை எங்கும் ...அழகு கவி .. அருமை ..வாழ்த்துக்கள் என்றும்பிரியமுடன்விஷ்ணு ,....
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...
19 comments:
இந்த 2011 -ஆம் வருடத்தில் எனது முதல் பதிவு...
அனைவருக்கும் இந்த ஆண்டு இனிதாக அமைய வாழ்த்துக்கள்...
--
அன்புடன்
கவிநா...
ஆமாம்..
வாழ்த்துக்கள்.. உங்களுக்கும்..
கவிதையை பத்தி கமெண்ட்ஸ் போட சொன்னா வாழ்த்து மட்டும் சொல்லிட்டு போனா எப்படி கணேஷ்...?
கவிதை சூப்பர் காயத்ரி...அருமை...அட்டகாசம்...
இறகை நான் பார்க்கிறப்போ எனக்கு எதுவும் தோணலை...அதுக்கு எல்லாம் கலைக்கண் வேணுமோ ?? இறகா சிறகா ? டவுட்டு ##
படம் ரொம்ப நல்லா இருக்கு !!
புத்தாண்டு வாழ்த்துக்கள். நிறைய எழுது என்று வாழ்த்துகிறேன்.
தேர்ந்த ஓவியனின்
எண்ணக்குறிப்போ...!!! //
இதுக்குத்தான் ஆமாம் சொன்னேன்..
நல்ல இருக்குன்னு புரிஞ்சுக்கணும்)))
வண்ணத்து பூச்சியாய்
சிறகடித்து பறக்க
புதுவருட வாழ்த்துக்கள்
கவிதை பல வண்ணங்களில் மிளிர்கிறது
வாழ்த்துக்கள் தங்காய்
விஜய்
வண்ணங்கள் பேசுகின்றன!
அருமை படமும் அருமை தளமும் அருமை வாழ்த்துக்கள்
உங்கள் எண்ணகுறிப்புகள் அருமை...!
nice poem kavina
உங்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி..
இந்த வருடமும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.. :-)
@ கணேஷ்
உங்க வாழ்த்துகளுக்கு நன்றிங்க....
@ கௌசல்யா அக்கா
நன்றி அக்கா... ஆனா, ரொம்ப ஓட்டிட்டீங்க என்னை...:)))
இறகா, சிறகா - னு எனக்கும் சந்தேகம் தான். தெரிஞ்சா சொல்லுங்கக்கா...
ரொம்ப நன்றி அக்கா...
@ விஜய்
மிக்க நன்றி அண்ணா.... நெகிழ்கிறேன் உங்கள் வாழ்த்துக்களில்...
@ தென்றல் சரவணன்
நன்றி தோழி...
@ பிரேம்குமார்
மிக்க நன்றி சகோ... முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...
@ சரவணக்குமார்
ரொம்ப நன்றி சரவணா...
@ கோநா..
நன்றி சகோ. முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...
@ ஆனந்தி
மிக்க நன்றி அக்கா...
இறகே சுவராக
இறைந்த எண்ணங்களோ
ஓவியமாய்
உன் ஆடை எங்கும் ...
அழகு கவி .. அருமை ..வாழ்த்துக்கள்
என்றும்
பிரியமுடன்
விஷ்ணு ,....
Post a Comment
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...