உழவர் திருநாள்...


எண்ணம் சிறக்க
பசுமை செழிக்க
செல்வம் பெருக
பொங்குக பொங்கல்...இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்....


--
அன்புடன்
கவிநா...

11 comments:

Kurinji said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

கவிநா... said...

@ குறிஞ்சி

மிக்க நன்றி தோழி...

யாதவன் said...

அழகிய கருத்துள்ள கவிதை வாழ்த்துக்கள்

Kousalya said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

ஹேமா said...

உங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழி.

கவிநா... said...

வாழ்த்துக்கள் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

கணேஷ் said...

பொங்கல் நல்வாழ்த்துகள்!

thendralsaravanan said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்!

விஜய் said...

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

விஜய்

மாணவன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்

கவிநா... said...

கணேஷ், தென்றல், விஜய் அண்ணா, மாணவன் அனைவருக்கும் என் இனிய நன்றிகள்...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...