காதல்...


விழிச்சிப்பிக்குள்
விழுந்துவிட்டாய்
பார் அன்பே...
கருமுத்துக்களாய் ஒளிர்கிறது
என் காதல்....

13 comments:

Saravana kumar said...

அடேங்கப்பா காதல் கவிதை! கலக்குங்க மேடம்

gobi said...

Its really some what new and super lines. I liked those lines thanks kavi....

thendralsaravanan said...

மாசு மரு அற்ற கண்கள்!
கவிதையும் கலக்கல்

கணேஷ் said...

நல்லா இருக்குங்க..

logu.. said...

ada.ada..ada...ada..

nallarukkeyyy...

விஜய் said...

அருமைடா

விஜய்

கவிநா... said...

@ சரவணக்குமார்

ஆமா சரவணா... நன்றி..

கவிநா... said...

@ கோபி

ரொம்ப நன்றி கோபி..

கவிநா... said...

@ தென்றல் சரவணன்

ரொம்ப நன்றி தோழி..

கவிநா... said...

@ கணேஷ்

நன்றிங்க கணேஷ்...

கவிநா... said...

@ லோகு

ரொம்ப நன்றிங்க சகோ...

கவிநா... said...

@ விஜய்

ரொம்ப நன்றி அண்ணா...

Vishnu... said...

ஆகா .. அருமை கவி ...

முத்துக்களாய்
என் காதல்
உன் விழி
சிப்பிக்குள்
தவம் செய்கிறதோ ???

என்றும்
பிரியமுடன்
விஷ்ணு ,....என் எழுத்தோவியங்கள் : www.vishnukavithai.blogspot.com

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...