செல்லக்குறிப்புகள்....!சோடி இழந்த செருப்பு
கிறுக்கல் சுவர்
மீசை முளைத்த புத்தகப்படங்கள்
உரக்கச் சொல்கின்றன - இது
குழந்தைகள் வாழும் வீடு...!

படம் - இணையத்தின் உதவியில்...

19 comments:

logu.. said...

arumai...

kalainthukidakkum porutkalum sollumey...

தம்பி கூர்மதியன் said...

நானும் அப்படி இருந்திருக்கேன்.. நன்றி.. நினைவுகளுக்கு..

thendralsaravanan said...

ரொம்பவே நல்லா இருக்கு.

Kousalya said...

அட ஆமாம் என் வீடும் அப்படிதான் இருக்கு காயத்ரி...!

பிள்ளை மனம் !!

விஜய் said...

இறைக்கப்பட்ட பொம்மைகள்
கிழிபட்டிருக்கும் நோட்டு
நனைந்திருக்கும் மெத்தை
இன்னும் பிற

புது கருவுக்கு நன்றிடா

வாழ்த்துக்கள்

விஜய்

கணேஷ் said...

யதார்த்தமான வரிகள் ...நல்லா இருக்கு கவி.....

ஹேமா said...

இந்தக் கிறுக்கலகள்தான் உலகிலேயே மிகச் சிறந்த ஓவியம் கவிநா !

Saravana kumar said...

நல்ல சிந்தனை .,நல்லா இருந்தது கவி!

கவிநா... said...

@ லோகு

உண்மைதான் சகோ.. மிக்க நன்றி..

கவிநா... said...

@ தம்பி கூர்மதியன்

ம்ம்ம்... யாருமே தவிர்த்திருக்கமுடியா நிகழ்வுதான் சகோ.
நன்றி முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

கவிநா... said...

@ தென்றல் சரவணன்

நன்றி தோழி..

கவிநா... said...

@ கௌசல்யா

அப்படியா அக்கா... சந்தோசம்.. நன்றி அக்கா...

கவிநா... said...

@ விஜய்

ஓ... மகிழ்ச்சி அண்ணா.... நன்றி...

கவிநா... said...

@ கணேஷ்

நன்றிங்க சகோ...

கவிநா... said...

@ ஹேமா

உண்மைதான் தோழி... மிக்க நன்றி..

கவிநா... said...

@ சரவணக்குமார்

ரொம்ப நன்றி சரவணா...

"நந்தலாலா இணைய இதழ்" said...

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

முரளிகுமார் பத்மநாபன் said...

நல்லா இருக்கு, கவிநா, வாழ்த்துகள்

Vishnu... said...

ம்ம் அருமை கவி !!!
சிதறிய எண்ணங்கள் கூட இங்கு
சிறு குழந்தை மனதாய் !!!


அன்புடன்
விஷ்ணு ..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...