ஒத்திகை...
இரவுகள் தோறும்
இருவிழிகளின் தியானத்தில்
இறுதிப் பயணத்திற்கு
ஒத்திகையோ...
நித்திரை.....!!!

Image courtesy - Google

8 comments:

logu.. said...

semma kalakkal...
nallarukku.

thendralsaravanan said...

என்ன அழகான கற்பனைத்திறன்!
வாழ்த்துக்கள்

தோழி பிரஷா said...

அழகான கற்பனை தோழி...

விஜய் said...

C L A S S

சீமான்கனி said...

எனக்கென்னவோ இவளை பார்க்கும்போது (படத்தை) நித்தம் ஒருதடவை
அன்னையின் கருவறைக்குள்
நித்திரை போய்விட்டு
புத்தம் புதிதாய்
வருபவளாய்த் தான் தெரிகிறாள்....
காட்சி பிழை.வாழ்த்துகள் தோழி.....

Saravana kumar said...

Nice

Vishnu... said...

அருமை ..கவி .. அழகான கற்பனை ..
உறக்கம் கூட ஒருவகை இறுதி பயணம் தானே ..!!!

அன்புடன்
விஷ்ணு ..

கவிநா... said...

@ லோகு

மிக்க நன்றி சகோ...

***

@ தென்றல் சரவணன்

நன்றி தோழி...

***

@ தோழி பிரஷா

நன்றி தோழி...

***

@ விஜய்

மிக்க நன்றி அண்ணா...

***

@ சீமான்கனி

//நித்தம் ஒருதடவை
அன்னையின் கருவறைக்குள்
நித்திரை போய்விட்டு
புத்தம் புதிதாய்
வருபவளாய்த் தான் தெரிகிறாள்....
காட்சி பிழை//

தங்கள் கவிதை நன்று நண்பரே.... நன்றி...

***

@ சரவணக்குமார்

நன்றி சரவணா...

***

@ விஷ்ணு..

//உறக்கம் கூட ஒருவகை இறுதி பயணம் தானே ..!!!//

ஆம் நண்பரே... நெடுநாட்களுக்குப்பிறகு உங்கள் வருகை கண்டு அகமகிழ்ந்தேன்.. மீண்டும் வருக. நன்றி..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...