மழைக்காலம்...!எறும்பின் வாயில்
கிட்டிய உணவாய்...

உன் நினைவுகளனைத்தும்
என் இதயக்கிடங்கின் சேமிப்பில்...

எந்த நேரமும் வரலாம்
கண்ணீர் மழைக்காலம்...!


Image Courtesy : Google

9 comments:

கணேஷ் said...

கவிதை ரெம்ப நல்ல இருக்கு..

அப்படியே ஒரு மழை(கண்ணீர்) சேகரிப்பு தொட்டியும் வைக்க முயற்சி பண்ணுங்க உதவியாக இருக்கும்...))))))))

நல்ல கற்ப்பனை...

thendralsaravanan said...

அழகான படம்!
நினைவுகள் நனவுகள் ஆகட்டும் வாழ்த்துக்கள்!
ஆனந்தக் கண்ணீராகட்டும்!

விஜய் said...

வாவ் சூப்பர்டா !!!

விஜய்

சீமான்கனி said...

கவிதை அழகு...வாழ்த்துகள் தோழி...

logu.. said...

kavithai super...

Picture pattaiya kelaputhunga.. enga pudicheenga?

Anonymous said...

மறுபடியும் சோக கீதம் ஆரம்பிச்சுடீங்க போல இருக்கு...!

இல்லை அந்த கண்ணீர் மழைக்காலம் ஆனந்த கண்ணீரா?

ஆயிஷா said...

கவிதை நல்லா. இருக்கு. வாழ்த்துக்கள்!

siva said...

sema sema :)
my greetings also.

கவிநா... said...

@ கணேஷ்...

//அப்படியே ஒரு மழை(கண்ணீர்) சேகரிப்பு தொட்டியும் வைக்க முயற்சி பண்ணுங்க உதவியாக இருக்கும்...))))))))//

அவ்வளவு அழனுமா என்னங்க கணேஷ்...?
ரசிப்புக்கு நன்றி..

***

@ தென்றல் சரவணன்

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தென்றல். எல்லாம் கற்பனையே... மிக்க நன்றி.

***

@ விஜய்

மிக்க நன்றி விஜய் அண்ணா...

***

@ சீமான்கனி

மிக்க நன்றி நண்பரே..

***

@ லோகு

மிக்க நன்றி சகோ. படம், கூகுளே உபயத்தில்.. :)

***

@ சரவணக்குமார்

எல்லா உணர்வுகளும் வேணும்தானே சரவணா? ஆனந்தக்கண்ணீராக இருந்தாலும் ஆனந்தமே... :)

***

@ ஆயிஷா

நன்றி சகோ... முதல் வருகை என நினைக்கிறேன். மீண்டும் வருக...

***

@ சிவா..

மிக்க நன்றி சகோ... முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும், மீண்டும் வருக...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...