பார்வை....!பற்றவைக்கப்படாத
தீக்குச்சியாய்


மிரட்டிக்கொண்டிருந்த
நினைவுகளைப்
பட்டென்று உரசிச்
சாம்பலாக்கியது 


உன் பார்வை....!Image Courtesy : Google

7 comments:

ஜெயசீலன் said...

அடடே அருமைங்க கவிதை.....

thendralsaravanan said...

பார்வைக்கான படத் தேர்வு நல்லாயிருக்கு!
வாழ்த்துக்கள்!

விஜய் said...

பற்றில்லாதவர்களையும் பற்ற வைக்கும் கவிதை

வாழ்த்துக்கள்டா

விஜய்

கணேஷ் said...

அனல் பறக்கும் பார்வைங்கிறது இதுதானா ))))

பார்த்து பாருங்க..பக்கத்துல இருக்குற வீடு தீபிடிச்சிரபோகுது...))))
நல்லா இருக்கு கவிதை..

Anonymous said...

நல்லா இருக்கு :)

சீமான்கனி said...

அருமையா வந்திருக்கு....வாழ்த்துகள்

கவிநா... said...

@ ஜெயசீலன்

மிக்க நன்றி சகோ..

***

@ தென்றல் சரவணன்

நன்றி தென்றல்...

***

@ விஜய்

நன்றி விஜய் அண்ணா...

***

@ கணேஷ்..

//பார்த்து பாருங்க..பக்கத்துல இருக்குற வீடு தீபிடிச்சிரபோகுது...))))//

தீப்பிடிக்கும் பார்வையில்லைங்க கணேஷ்.... தீக்கும் பிடிக்கும் பார்வை... :))

மிக்க நன்றி...

***

@ பிரேம்குமார் மாசிலாமணி

நன்றிங்க சகோ...

***

@ சீமான்கனி.

மிக்க நன்றி நண்பரே...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...