குறும்பா...


குடைக்குள் மழை
ஏழையின்
வறுமைப் பிழை...Image Courtesy : Google

7 comments:

கவிநா... said...

கவிதையை விட படம் தான் பெருசா இருக்குனு நினைக்கிறீங்க... அதைத்தவிர வேற ஏதாவது நினைசீங்கன்னாலும் சொல்லிட்டு போங்க... அன்புள்ளங்களே....

thendralsaravanan said...

”பிறக்கும் போது ஏழையாய் பிறப்பது நம் தவறில்லையாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாய் இருப்பது நம் தவறாம்” -பில்கேட்ஸ் சொன்னதாம்.
பிழைகள் தவிர்க்க வேண்டுவோம்!

சி.கருணாகரசு said...

நச்!

கணேஷ் said...

இருந்தாலும் இந்த மூன்று வரிகள் படத்தோடு சேரும்போது நிறையா சொல்லுது கவி..

நல்லா இருக்கு

logu.. said...

hayyoda..

Rende line.. girrrunu irukku.

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை அருமை அருமை....

கவிநா... said...

@ தென்றல் சரவணன்

//”பிறக்கும் போது ஏழையாய் பிறப்பது நம் தவறில்லையாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாய் இருப்பது நம் தவறாம்” -பில்கேட்ஸ்//

நல்ல செய்திங்க தென்றல்... நன்றி...

***

@ கருணாகரசு

மிக்க நன்றிங்க சகோ. முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும். மீண்டும் வருக...

***

@ கணேஷ்...

ரொம்ப நன்றிங்க கணேஷ்... மகிழ்ந்தேன்..

***

@ லோகு..

நன்றிங்க சகோ... :)) மீண்டும் வருக..

***

@ நாஞ்சில் மனோ...

முதல் வருகை என நினைக்கிறேன். மிக்க நன்றி சகோ... மீண்டும் வருக...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...