குறும்பா...!
உள்ளக் கவலை  துடைக்கும்
உப்புத்தண்ணீர்
கண்ணீர்...
வசந்தத்திற்கும்
வறுமையோ
...கோடை வெயில்


Image Courtesy :- Google

5 comments:

Saravana kumar said...

Hai koo Super pa

thendralsaravanan said...

குறும்பா மிக மிக அருமை!
மகளிர் தின வாழ்த்துக்கள்!

சீமான்கனி said...

வசந்தத்தின் வறுமையும்..
கன்னங்களை கழுவும் கண்ணீரும்...
இரண்டும் நல்லா இருக்கு...

கணேஷ் said...

உள்ளக் கவலை துடைக்கும்
உப்புத்தண்ணீர்
கண்ணீர்...///
இது என்னமோ யாதார்தத்துக்கு உணமைதான்..

ரெம்ப நல்லா இருக்க கவி..

ஹேமா said...

இரண்டு ஹைக்கூக்களும் நல்லாயிருக்கு கவிநா !

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...