மௌனமழை...!
நிதமும் தான் நான்
நனைகிறேன் என்றாலும்....

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அர்த்தங்களைப்

பொழிகிறது உன் மௌனம்...


Image Courtesy :- Google

5 comments:

சீமான்கனி said...

மௌனமாய்....ம்ம்ம்ம்ம்....

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான ஹைக்கூ....

கணேஷ் said...

சின்னதாய் நிறையா அர்த்தம் கொண்ட நல்ல கவிதை...

பார்த்துங்க ரெம்ப நனையாதிங்க..கொடை வச்சுக்கிட்டா நனையாம தப்பிக்கலாமே))))

logu.. said...

செமையா இருக்கு..

விஜய் said...

மௌனச்சாரலில்
துளிர்க்கும் காதல்

வாழ்த்துக்கள் தங்காய்

விஜய்

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...