| கருவறையை உதைத்து |
| கவலைகளை உடைத்து |
| அறிவைத் தேடி அன்பைத் தேடி |
| ஒரு பயணம்… |
| கல்வியைத் தேடி காதலைத் தேடி |
| ஒரு பயணம்… |
| பொருளைத் தேடி புகழைத் தேடி |
| ஒரு பயணம்… |
| பொறுப்புகள் சுமந்து புண்ணியம் தேடி |
| ஒரு பயணம்… |
| கருவறை தொடங்கி |
| கல்லறை நோக்கி |
| பாதங்களின் பயணம்… |
| தேடல்களின் பயணம்… |
பாதங்கள்…
கனா கண்டவள் -
காயத்ரி
on Wednesday, November 18, 2009


4 comments:
வணக்கம்! தங்களது கவிதைகளும் கருத்துகளும் சிறப்பாக உள்ளன.
வாழ்த்துக்கள்!
மிக்க நன்றிங்க பாலா.... உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... மீண்டும் வருக...
அருமை.
Hi Gayathri.. your poems are really good.
Post a Comment
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...