துளிர்க்கும் நினைவுகள்!!!அருகம்புல்லாய் ஊன்றிவிட்டாய்
என் இதயத்தில்...

வெட்டிக்கொண்டே இருக்கிறேன்
உன் நினைவுத் துளிர்களை...

வளர்ந்துகொண்டே இருக்கிறது
உன் காதல் தளிராய்...!

3 comments:

Vishnu... said...

நல்ல கவிதை தோழியே ..

வாழ்த்துக்களுடன்
விஷ்ணு ..

Seenivasan said...

Very Nice...

Keep Updating..

காயத்ரி said...

நன்றிங்க சீனிவாசன்...
தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...