நிழலாய்!


புல்லாங்குழலைத் தழுவும் புதுத்தென்றலாய்
நகர்ந்துகொண்டே இருக்கும்
உந்தன் நினைவுகள்...

அதனை தொடர்ந்துகொண்டே இருக்கும்
எந்தன் நிழல்...
வெறும் கருப்பு நிழல் மட்டுமல்ல
உன் இதயத்தை கரையச் செய்யும்
காதல் நிழலும் கூட...

1 comment:

Vishnu... said...

நல்ல கவிதை கவித்தோழியே ..
தொடரும் உங்கள் நிழல் ஒரு நாள் புரிந்துகொள்ளப்படும் ..

வாழ்த்துக்களுடன்
விஷ்ணு ..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...