தூறல்...

சாலைக்குழியில் தஞ்சமடைந்த
மழை நீரும்
அதனை அலைபாயவைக்கும்
மரத்தூரலுமாய்

என் இதயமும்...
உன் காதலும்...

11 comments:

சங்கவி said...

Super....... I Like this word.....

ganesh said...

மரத்தூரலுமாய்////

மரத்தூரலா...இல்லை மழைத்தூரலா...

விஜய் said...

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

பூங்குழலி said...

சாலைக்குழியில் தஞ்சமடைந்த
மழை நீரும்
அதனை அலைபாயவைக்கும்
மரத்தூரலுமாய்


அழகு

கவிநா... said...

@ சங்கவி

மிக்க நன்றிங்க சங்கவி.... மீண்டும் வருக..

***

@ விஜய்

நன்றி அண்ணா....

***

@ பூங்குழலி

மிக்க நன்றி அக்கா.... நலம் தானே?

--
அன்புடன்
கவிநா...

கவிநா... said...

@ கணேஷ்..

//மரத்தூரலா...இல்லை மழைத்தூரலா... //

அது மரத்தூறல் தாங்க கணேஷ்.
மழை பெய்துமுடிந்து சாலைக்குழியில் தேங்கி நிற்கும் நீரில், மரக்கிளைகளில் நிற்கும் நீர் மீண்டும் அந்நீரில் தூருவதைச் "மரத்தூறல்" என்று சொல்லியிருக்கிறேன். (அடைமழை விட்டாலும் செடி மழை விடாது"-னு பழமொழி சொல்வாங்க இல்லையா? அதுமாதிரி.)

நன்றிங்க....

--
அன்புடன்
கவிநா...

சீமான்கனி said...

சின்னதா இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத்தான் தோன்றுது....வெகுநாள் பாராத மழையின் ஒரு சொட்டு போல் அழகான கவிதை..வாழ்த்துகள் தோழி....

கவிநா... said...

தங்களின் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன் நண்பரே... நன்றி....
--
அன்புடன்
கவிநா...

ஹேமா said...

படமும் வரிகளும் அழகு கவிநா !

கவிநா... said...

மிக்க நன்றிங்க ஹேமா... தொடர்ந்து உங்கள் வாழ்த்துக்கள் ஊக்கமளிக்கட்டும்...

--
அன்புடன்
கவிநா...

Ananthi said...

குட்டிக் கவிதை..சூப்பரா இருக்குங்க...

குழி நீரில்.. மரத் தூறல்... :-) அழகா இருக்கு

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...